Paththavaikkum (Devara: Part 1)

Paththavaikkum Lyrics

Paththa Vaikkum Parvaikkara
Poruthidiveera
Thodarndhu Padhara Seiveera

Sikkavaikkum Seigayellam
Niruthiduveera
Manasu Iyangala Seerra

Dhaasa Kita Nerunguraa Laesa
Naan Norunguraen Dhoosa
Etta Poyidura Verasa Verasa

Rasa Idhu Enna Pudhysa
Vekkam Aachai Sirusa
Konjam Parthukodu Lesa Lesa

Virala Kookkadhey Kookkadhey
Kookka Ketkaadhey
Apadi Paakaadhaey

Apadi Mattumm Paakaadhey
Edhuvum Solladhe Solladhe
Solla Solladhey Sollatti Sellathe
Sollatti Vittu Sellathe

Paththavaikkum Parvaikkaara
Hey Parvaikkaraa
Paththavaikkum Parvaikkaara
Hmm.. Aara Ra Re

Sikkavaikkum Seigayellam
Niruthiduveera
Manasu Iyangala Seerra

Mulichchi Paakkum Pothu
Unn Tholula Kedakannum
Nenachu Nelinjadhellam
Dhinam Dhinam Nadakkum

Kedacha Neram Ellam
Kattikittae Irukkanum
Adacha Aasaiyellam
Adikaadi Elanum

Sathame Illama Eyn
Mothathaiyum Sarichchita
Soppanathil Veppatha Thanthu
Sachi Pottutta

Rasa Idhu Enna Pudhusa
Vekkam Aachayy Sirusa
Konjam Paathu Thodu Lesa Lesa

Dhaasa Kitta Nerungura Laesa
Naan Norunguraen Dhoosa
Etaa Poyidura Verasa Verasa

Virala Kookkaadhey Kookkaadhey
Kookka Ketkaadhey
Apadi Paakaadhaey

Apadi Mattumm Paakaadhey
Edhuvum Solladhey Solladhey
Solla Solladhey
Sollatti Sellathe

Sollatti Vittu Sellathe

Paththa Vaikkum Parvaikkaara
Hey Parvaikkaara
Paththavaikkum Parvaikkaara
Hmm.. Aara Ra Re

Sikkavaikkum Seigayellam
Niruthiduveera
Manasu Iyangala Seerra

Paththavaikkum Lyrics In Tamil

பாத்த வைக்கும் பார்வைக்காரா
பொருத்திடிவீரா
தொடர்ந்து பதற செய்யவீரா

சிக்க வைக்கும் செயலையெல்லாம்
நிறுத்திடுவீரா
மனசு இயங்கல சீறா

தாச கிட்ட நெருங்குறா லேசா
நான் நொறுங்குறேன் தோசா
எட்ட போயிடுற வேறச வேறச

ரச இது என்ன புதுசா
வெக்கம் ஆசை சிறுசா
கொஞ்சம் பார்த்துக்கோடு லேசா லேசா

விரல கூக்காதே கூக்காதே
கூக்க கேட்காதே
அப்படிப் பாக்காதே

அப்படி மட்டும் பாக்காதே
எதுவும் சொல்லாதே சொல்லாதே
சொல்ல சொல்லாதே சொல்லாட்டி செல்லாதே
சொல்லாட்டி விட்டு செல்லாதே

பாத்த வைக்கும் பார்வைக்காரா
ஹே பார்வைக்காரா
பாத்த வைக்கும் பார்வைக்காரா
ஹூம்.. ஆரா ரா ரே

சிக்க வைக்கும் செயலையெல்லாம்
நிறுத்திடுவீரா
மனசு இயங்கல சீறா

முளிச்சிப் பார்க்கும் பொது
உன் தோளுல கெடக்கண்ணும்
நெனச்சு நெலிஞ்சதெல்லாம்
தினம் தினம் நடக்கும்

கெடச்ச நேரம் எல்லாம்
கட்டிக்கிட்டே இருக்கணும்
அடச்ச ஆசையெல்லாம்
அடிக்கடி எளனும்

சத்தமே இல்லாம ஏன்
மொத்தத்தையும் சரிச்சிட்ட
சொப்பனத்தில் வெப்பத தந்து
சச்சி போட்டுட்ட

ரச இது என்ன புதுசா
வெக்கம் ஆசை சிறுசா
கொஞ்சம் பத்து தொடு லேசா லேசா

தாச கிட்ட நெருங்குறா லேசா
நான் நொறுங்குறேன் தோசா
எட்ட போயிடுற வேறச வேறச

விரல கூக்காதே கூக்காதே
கூக்க கேட்காதே
அப்படிப் பாக்காதே

அப்படி மட்டும் பாக்காதே
எதுவும் சொல்லாதே சொல்லாதே
சொல்ல சொல்லாதே
சொல்லாட்டி செல்லாதே

சொல்லாட்டி விட்டு செல்லாதே

பாத்த வைக்கும் பார்வைக்காரா
ஹே பார்வைக்காரா
பாத்த வைக்கும் பார்வைக்காரா
ஹூம்.. ஆரா ரா ரே

சிக்க வைக்கும் செயலையெல்லாம்
நிறுத்திடுவீரா
மனசு இயங்கல சீறா

Share this!